“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” - நபி(ஸல்)அவர்கள்.

Saturday, 15 October 2016

சட்டப்படிப்பு (LAW) படிக்க விருப்பம் உள்ளவர்களை அழைக்கிறது - NFWA

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

நாகூரை சார்ந்த சகோதரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.

நாகூரில் உள்ள மாணவர்கள், ஆர்வம் உள்ள சகோதரர்கள் சட்டப்படிப்பு(law) படிக்க விரும்பினால் அதற்கான வழிகாட்டுதலை NFWA வழங்கும்.

மேலும் சட்டப்படிப்பு (law) படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் யாரேனும் பொருளாதார வசதியில்லாமல் இருந்தால், அவர்கள் NFWA வை அணுகலாம். இன்ஷாஅல்லாஹ்  அவர்களுடைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சட்டபடிப்பிற்கு உண்டான செலவை NFWA பொறுப்பேற்று கொள்ளும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்.**

**நாகூரை சார்ந்த சகோதரர்களுக்கு மட்டும்.



சட்டத்துறையில் நம் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி சிறந்த ஆளுமைகளை பெற வேண்டும். வளரும் நம் இளம் தலைமுறைகளை அதிகாரமிக்கவர்களாக வார்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

📌இது சம்மந்தமாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Monday, 3 October 2016

2016 - செப்டம்பர் மாத வரவு செலவு விபரம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
சகோதரர்களே..,
செப்டம்பர் மாத வரவு /செலவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ். அனைவரும் பார்வையிடுங்கள்.
ஜசாகல்லாஹைரன்.