அஸ்ஸலாமு அழைக்கும்
(வரஹ்)..
15/05/15 அன்று NFWAவின் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அது சமயம் பரீது மாமா மற்றும் பாரூக் மாமா இருவரும் NFWAவின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்துவைத்து பல நல்ல கருத்துகளையும் , ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
மேலும் முஹல்லாவில் உள்ள சகோதரர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வை NFWA சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.